எமது கல்லூரியின் தரம் ஒன்று மாணவர்களின் புதுவருட பண்டிகைக் கொண்டாட்டம் அதிபர் தலைமையில் 27.04.2015 அன்று நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம் கலந்து சிறப்பித்தார்.இந்நிகழ்வை வகுப்பாசிரியர்களும் பெற்றாரும் ஏற்பாடு செய்திருந்தனர்.